ஷில்லாங்: தேர்தல் பிரச்சாரத்துக்கு தயாரான பிரதமர் நரேந்திர மோடிக்கு மேகாலயா அரசு அனுமதி தர மறுத்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பிட்ட அரங்கத்தில் கட்டுமான வேலைகள் நடைபெற்று வருவதாக கூறி மோடியின் பிரச்சாரத்துக்கு அம்மாநில அரசு அனுமதி மறுத்துள்ளது. மேகாலயா அரசின் இந்த நடவடிக்கைக்கு பிரதான எதிர்கட்சியான பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. பாஜகவின்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil