சென்னை: பாஜகவுக்கு எதிராக திடீரென சென்னையில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினார் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன். தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பேச்சை திரித்து அதையே சாக்காக வைத்து தமக்கான அரசியல் அதிருப்தியை கொட்டுவதற்காக, அணிசேர்ப்பதற்காகவே திருமாவளவன் இப்படி ஒரு ஆர்ப்பாட்டத்தை நடத்தியதாகவும் அரசியல் பார்வையாளர்கள் விமர்சனத்தை முன்வைக்கின்றனர். விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன்
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil

0 Comments