குவைத் சிட்டி: குவைத் நாட்டின் பிரதமராக ஷேக் அஹமது நவாஃப் அல் சபாவை மீண்டும் நியமனம் செய்து இருக்கிறார் அந்நாட்டின் பட்டத்து இளவரசர் ஷேக் மெஷால் அல் அஹமது அல் சபா. குவைத்தின் புதிய அமைச்சரவையை ஷேக் அஹமது நவாஃப் தேர்வு செய்துகொள்ளுபடி அவர் அ அறிவுறுத்தி இருக்கிறார். எண்ணெய் வளம் நிறைந்த செழிப்பான அரபு நாடுகளின்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil