பெர்லின்: ஜெர்மனி தலைநகர் பெர்லின் நகரில் இப்போது ஆண்கள், பெண்கள் என்று இரு தரப்பும் மேலாடையில்லாமல் நீச்சலடிக்க அனுமதி தந்துள்ளது. இதற்கான காரணம் தான் ரொம்பவும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. உலகின் பல்வேறு நாடுகளிலும் பல வித்தியாசமான பழக்கங்கள் நடைமுறையில் இருக்கிறது. அப்படிதான் ஜெர்மனி நாட்டின் தலைநகர் பெர்லினில் புது ஒரு உத்தரவைப் பிறப்பித்துள்ளனர். அதன்படி ஜெர்மனி தலைநகர்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil