சென்னை: கலைஞர் டிவியில் எனக்கு பங்கு இல்லை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் புகாருக்கு திமுக எம்பி கனிமொழி விளக்கமளித்துள்ளார். அவதூறு வீடியோவை பரப்பியதற்கு ரூ 1 கோடி நஷ்ட ஈடு தர வேண்டும் என்றும் அந்த நோட்டீஸில் கனிமொழி குறிப்பிட்டுள்ளார். திமுகவினரின் சொத்து பட்டியலை வெளியிடுவதாக கூறிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil

0 Comments