சென்னை: தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும், சென்னையில் அடுத்த 48 மணிநேரத்தில் எந்தமாதிரியான காலநிலை நிலவும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் கோடை வெயிலுக்கு விடுப்பு கொடுக்கும் வகையில் கடந்த சில நாட்களாக சென்னை முதல் கன்னியாகுமரி வரை பல இடங்களில்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil