சண்டிகர்: கள்ளக்காதல் விவகாரம் மனைவிக்கு தெரிந்துவிட்டதால், கணவன் அந்த பெண்ணை கொடூரமாக கொன்றுவிட்டார்.. இவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.. இதுதொடர்பான தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. ஹரியானாவின் மானேசர் மாவட்டத்தில் குக்டோலா என்ற கிராமத்தை, ஒரு பண்ணை உள்ளது.. இந்த பண்ணையில் ஒரு பழைய குடோனும் உள்ளது.. இங்கு 30 வயதுடைய பெண்ணின்
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil

0 Comments