சென்னை: தலைநகர் சென்னையில் மெட்ரோ எவ்வளவு முக்கியம் என்பது அனைவருக்கும் தெரியும். இதனிடையே சென்னை மெட்ரோ நிறுவனத்திற்குச் சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது. இந்தியாவில் பல்வேறு நகரங்களில் போக்குவரத்து பிரச்சினை மிக மோசமானதாக மாறி வருகிறது. அதிலும் தலைநகர் சென்னையில் போக்குவரத்து மிகப் பெரிய பிரச்சினையாகவே மாறிவிட்டது. சென்னையில் போக்குவரத்து நெரிசல் இக்கட்டான ஒன்றாக மாறியுள்ள நிலையில், போக்குவரத்தைக்
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil

0 Comments