விழுப்புரம்: அரசின் ஆணைகளை மட்டும் செயல்படுத்துபவர்களாக இல்லாமல் நீங்கள் செயல்படுத்த விரும்பும் புதிய திட்டங்களையும் அரசிற்கு தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர்களுக்கும், அரசு உயர் அதிகாரிகளுக்கும் முழு சுதந்திரம் வழங்கியுள்ளார் முதல்வர் ஸ்டாலின். அரசு உங்கள் நல்ல பணிக்கு என்றும் உறுதுணையாக இருக்கும் என்ற உறுதியையும் அவர்களுக்கு வழங்கியுள்ளார். விழுப்புரத்தில் 3 மாவட்டங்களில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் பற்றி
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil

0 Comments