மெக்சிகோ: உலகெங்கும் ஹாட் ஏர் பலூன் என்பது இப்போது ஒரு பொழுதுபோக்காக மாறி வருகிறது. இருப்பினும், உரியப் பாதுகாப்பு இல்லையென்றால் இதில் மோசமான விபத்துகள் ஏற்படும். அப்படியொரு சம்பவம்தான் இப்போது நடந்துள்ளது. வானத்தில் பறக்க வேண்டும் என்பது இங்கே பலரது கனவாகவே இருக்கும். இதன் காரணமாகவே விமானங்களில் பயணிக்க வேண்டும் என்பது பலரது கனவாகவும் ஆசையாகவும் இருக்கும்.
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil

0 Comments