நெய்வேலி: கடலூர் மாவட்டத்தில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவி ஒருவர் ரயில் தண்டவாளத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீட் தேர்வு அச்சம் காரணமாக அவர் தற்கொலை செய்துக்கொண்டதாக உறவினர்கள் கூறியுள்ளனர். கடலூர் மாவட்டம் நெய்வேலி டவுன்ஷிப் பகுதியை சேர்ந்தவர் உத்தராபதி. இவர் நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருகிறார்.

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil