சென்னை: ஆருத்ரா கோல்டு நிதி நிறுவன மோசடி வழக்கு விசாரணையில் தோண்டத் தோண்ட அதிர்ச்சி தகவல்கள் கிளம்பி வரும் நிலையில், அடுத்ததாக பாஜகவின் மிக முக்கிய நிர்வாகி ஒருவர் கைது செய்யப்பட உள்ளதாக போலீஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு வருகை தரவுள்ள நிலையில், அவர் வந்து சென்றபிறகு கைது நடவடிக்கை இருக்கலாம் எனக்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil