சென்னை: பிரதமர் மோடி ரூ.2,467 கோடி மதிப்பிட்டில் கட்டப்பட்ட சென்னை புதிய விமான நிலைய முனையம், சென்னை-கோவை வந்தே பாரத் ரயில் திட்டம் உள்பட பலவற்றை இன்று தொடங்கி வைக்கிறார். முன்னதாக சென்னை வருகையை முன்னிட்டு பிரதமர் மோடி தமிழ் மொழியில் ட்விட்டரில் பதிவு ஒன்று வெளியிட்டு கெத்து காட்டினார். பிரதமர் நரேந்திர மோடி இன்று ஒருநாள்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil