சென்னை: ஒரு நாள் பயணமாக சென்னை வரும் பிரதமர் மோடியை தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று சந்தித்து பேச உள்ளார். இந்த சந்திப்பின் போது, நீட் விவகாரம், ஆன்லைன் சூதாட்டம், ஜி.எஸ்.டி நிலுவைத்தொகை உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவையும் பிரதமர் மோடியிடம் முதல்வர் அளிக்க உள்ளார். பிரதமர் நரேந்திர மோடி ஒருநாள் பயணமாக சென்னை வருகிறார்.
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil

0 Comments