திருப்பூர்: காங்கேயம் அருகே இரண்டு மாதங்களுக்கு முன்னர் பிறப்புறுப்பு அறுபட்ட நிலையில் ஒருவர் மீட்கப்பட்ட நிலையில் இந்த சம்பவத்தின் முக்கிய குற்றவாளியை காவல்துறையினர் நேற்று கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டம் காங்கேயம் வேலம்பாளையம் படையப்பா நகரை சேர்ந்தவர் அருண்பாண்டி (30). கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வரும் இவருக்கும் இதே பகுதியில் பனியன் கம்பெணியில் வேலை பார்த்து
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil

0 Comments