சென்னை: விரும்பும் மதத்தைப் பின்பற்ற மனிதர்களுக்கு உரிமை உண்டு என முதலமைச்சர் ஸ்டாலின் தமிழக சட்டசபையில் பேசியிருக்கிறார். கிறித்துவர்களாக மதம் மாறிய ஆதிதிராவிடர்களுக்கு, அரசியல் சட்ட சமூகநீதி உரிமைகள் வழங்குவது பற்றி பேசிய போது அவர் இதனைக் குறிப்பிட்டார். மேலும், சட்டசபையில் ஸ்டாலின் பேசியதாவது; ''மனிதர்கள் தாங்கள் விரும்பும் மதத்தைப் பின்பற்ற உரிமை உண்டு. ஆனால் சாதி
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil

0 Comments