சிக்மகளூர்: மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்திக்கு அரசியல் மறுவாழ்வு கொடுத்த கர்நாடகாவின் சிக்மகளூர் தொகுதியில் அவரது பேத்தியும் காங்கிரஸ் பொதுச்செயலாளருமான பிரியங்கா காந்தி பிரசாரம் செய்கிறார். கர்நாடகா தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார் பிரியங்கா காந்தி. பிரியங்கா காந்தி நேற்று பிரசாரத்தின் போது, மாநிலங்களுக்கான நிதியை மத்திய பாஜக அரசு கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil