சென்னை: முதலமைச்சர் ஸ்டாலின் நாளை டெல்லி செல்லவுள்ள நிலையில், அவரது பயணத்தை மையமாக வைத்து பல்வேறு தகவல்கள் யூகங்களின் அடிப்படையில் உலா வந்து கொண்டிருந்தன. இந்நிலையில் யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ள தமிழ்நாடு அரசு, முதல்வரின் டெல்லி பயணத்திற்கான காரணத்தையும், ஜனாதிபதியை அவர் சந்திப்பதற்கான நோக்கத்தையும் வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு விடுத்துள்ள விவரம் வருமாறு; {image-a-1682493581.jpg
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil

0 Comments