அகமதாபாத்: அவதூறு வழக்கில் தமக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குஜராத் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது ஏப்ரல் 29-ந் தேதி விசாரணை நடைபெற உள்ளது. 2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலின் போது கர்நாடகாவில் ராகுல் காந்தி பிரசாரம் செய்தார். கர்நாடகாவின் கோலாரில் பேசிய

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil