சென்னை: பிரதமர் மோடி கடந்த 7 நாட்களில் மேற்கொண்ட சில நடவடிக்கைகள் பெரிய அளவில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. முக்கியமாக தமிழ் மீதும், தமிழ்நாடும் மீதும் கவனம் செலுத்தும் விதமாக அவர் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளன. சமீபத்தில் ஜப்பான் உள்ளிட்ட 6 நாடுகளுக்கு பிரதமர் மோடி வெளிநாட்டு பயணம் மேற்கொண்டு இருந்தார் . ஜப்பானில்
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil

0 Comments