போபால்: என் பொண்டாட்டியை ஒரு நாள் கோபத்தில் திட்டிவிட்டேன்.. என்னை எப்படி திட்டலாம் என்று கோபத்தில் என்னுடைய பிறப்புறுப்பை கடித்துவிட்டார் என்று கணவர் ஒருவர் கதறியபடி போலீசில் புகார் அளித்திருக்கிறார். இந்த புகாரை கேட்டு ஆடிப்போன போலீசார் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளனர். மத்திய பிரதேசத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. கணவன் மனைவி தகராறு ஒவ்வொரு ஊரிலும்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil