ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் இந்த ஆண்டு ஜி20 உச்சி மாநாட்டு கூட்டம் நடைபெற உள்ள நிலையில் இந்த மாநாட்டில் பங்கேற்கபோவதில்லை என்று சீனா மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் டெல்லியில் ஜி20 மாநாடு நடைபெறுகிறது. ஒரே பூமி, ஒரே குடும்பம், ஓர் எதிர்காலம் எனும்
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil

0 Comments