சென்னை: அதிமுகவை தன்வசம் கொண்டுவந்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.. இதையடுத்து தேர்தல் பணிகள், கூட்டணி விவகாரங்கள், கட்சியை பலப்படுத்துவது என அடுத்தடுத்த மூவ்களை எடப்பாடி எடுத்துள்ள நிலையில், ஓபிஎஸ் என்ன செய்ய போகிறார்? என்ற கேள்வி அரசியல் களத்தில் வட்டமடிக்கிறது. தென்மண்டலங்களில் செல்வாக்கு நிறைந்த ஓபிஎஸ்ஸூக்கு, கொங்கு மண்டலத்தில் பெருவாரியான ஆதரவு இல்லை தெரிகிறது.. அதுபோலவே, கொங்கு மண்டலத்தில்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil