சென்னை: தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் இயல்பை விட அதிகரித்துள்ளதால், திறந்த இடங்களில் பணிபுரிவோர், நீண்ட தூரம் சாலை பயணங்களை மேற்கொள்வோர் பாதுகாப்பாக இருக்குமாறு முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். அடுத்த இரண்டு நாட்களுக்கு இயல்பை விட 2 முதல் 3 டிகிரி கூடுதல் வெப்பம் நிலவக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிவிப்பு வருமாறு;
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil

0 Comments