சென்னை: 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெறும் முடிவால் ஏழை மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் பணத்தை பதுக்கியவர்களுக்குத்தான் பாதிப்பு எனவும் பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கூறினார். பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- அடுத்து வரக்கூடிய காலத்தில் நாம் என்ன செய்ய போகிறோம் என்ற கொள்கை
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil

0 Comments