சென்னை: ஆன்லைன் விளம்பரம் மூலம் 30 ஆயிரம் பணமோசடி செய்த கும்பலால், சென்னையைச் சேர்ந்த இளம் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 3 இளைஞர்களை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். இதையடுத்து தனிப்படை போலீசாரை வடசென்னை போலீஸ் இணை கமிஷ்னர் ரம்யா பாரதி பாராட்டினார். சென்னை ஏழுகிணறு போர்ச்சுகிசீயர்
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil

0 Comments