சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற ஜலந்தர் மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் 24 ஆண்டுக்கால காங்கிரஸின் பிடியை ஆம் ஆத்மி கட்சி உடைத்தெறிந்து வரலாற்று வெற்றியை பெற்றிருக்கிறது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழ்நாட்டில் தொடங்கிய ராகுல் காந்தி தொடங்கிய பாரத் ஜடோ யாத்திரையானது இந்த ஆண்டு ஜனவரியில் பஞ்சாபை எட்டியது. இதில் ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் பங்கேற்றிருந்தனர்.
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil

0 Comments