சென்னை: ராகுல் காந்தியின் அத்தியாயம் கர்நாடகாவிலிருந்து தொடங்கியுள்ளதாக மதிமுக தலைமைக்கழகச் செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார். பாஜகவுக்கு இது ஒரு பாடம் என கர்நாடக தேர்தல் முடிவுகளை சுட்டிக்காட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவு வருமாறு; நடைபெற்று முடிந்த கர்நாடகா சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகிக் கொண்டு இருக்கிறது. நாடு முழுவதும் மத அரசியலை

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil