சென்னை: தமிழகத்தின் உள்துறைச் செயலாளராக இருந்த பணீந்திர ரெட்டி போக்குவரத்துத் துறைக்கு மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக அமுதா ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் முதல்முறையாக பெண் ஒருவர் இத்தகைய முக்கிய பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றப்படுவார்கள் என கடந்த சில தினங்களாக பேச்சு அடிப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் தமிழக அமைச்சரவை மாற்றப்பட்டது.
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil

0 Comments