சென்னை: தமிழ்நாட்டின் தொழில்துறை அமைச்சராக மன்னார்குடி எம்எல்ஏ டி.ஆர்.பி.ராஜா புதியதாக பொறுப்பேற்றுள்ள நிலையில், அவரது குடும்ப உறுப்பினர்கள் இது குறித்து தங்களது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளனர். கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் திமுக ஆட்சி அமைத்தது. இதனையடுத்து அறிவிக்கப்பட்ட பல்வேறு திட்டங்கள் மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றது. ஆனால் அமைச்சர்கள் சிலரின் செயல்பாடுகள்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil