சென்னை: கல்வியில் வன்னியர்கள் பிற்படுத்தப்பட்ட நிலையில் இருப்பது +2 தேர்வு முடிவுகளின் மூலம் உறுதியாகி இருப்பதால் வன்னியர்களுக்கு 10.50% இட ஒதுக்கீட்டுச் சட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கடிதம் எழுதி இருக்கிறார். இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், "தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.50 விழுக்காடு உள்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil