காந்திநகர்: பிரதமர் நரேந்திர மோடியிடம் அமெரிக்க அதிபர் ஜோ பைடனே ஆட்டோகிராப் கேட்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்து இருக்கிறார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது சொந்த மாநிலமான குஜராத் தலைநகர் காந்திநகர் மற்றும் அஹமதாபாத் ஆகிய நகரங்களில் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காக சென்று இருக்கிறார். குறிப்பாக மோடி சமூகத்தின் கூட்டத்தில் அவர்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil