சுவா: இந்திய-பசிபிக் தீவுகள் மாநாட்டில் பங்கேற்க பசிபிக் தீவுகளுக்கு சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு ஃபிஜி நாட்டின் மிக உயரிய விருது வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டுள்ளது. ஃபிஜி நாட்டின் பிரதமர் சிதிவேனி ரபுகாவால் இந்த விருதை பிரதமர் மோடிக்கு வழங்கியுள்ளதாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 'பிஜியின் தோழமை விருது' எனப்படும் இந்த விருது அந்நாட்டின்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil