சென்னை: குஜராத் அணியை வீழ்த்தி 5வது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றது தோனி தலைமையிலான சென்னை அணி. இந்த நிலையில் பாஜக தொண்டர் ரவீந்திர ஜடேஜாவால் சிஎஸ்கே அணி வெற்றி பெற்றுள்ளது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார். 16-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil

0 Comments