சென்னை: ஜனாதிபதியை, புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவுக்கு அழைத்தால், கங்கை நீரால் நாடாளுமன்றத்தையே கழுவ வேண்டியிருக்கும்.. ஆர்எஸ்எஸ் மனநிலை இதுதான்" என்று சபாநாயகர் அப்பாவு விமர்சித்துள்ளார்.. இதற்கு எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன. புதிய நாடாளுமன்றத்தை, நம் நாட்டின் மிக உயரிய அரசியலமைப்பு பதவியில் இருக்கும் ஜனாதிபதி திரௌபதி முர்முவே திறந்து வைக்க வேண்டும் என்றும், பிரதமர் மோடி
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil

0 Comments