டேராடூன்: உத்தரகாண்டிற்கு சுற்றுலா சென்ற போது குடும்பத்தினரிடம் இருந்து வழி தவறிய வயதான பெண் ஒருவர் அங்குள்ள மொழியும் தெரியாமல் தவித்து இருக்கிறார். கூகுள் டிரான்ஸ்லேட் உதவியால் அந்த வயதான பெண்ணை போலீசார் அவருடைய குடும்பத்தினரிடம் சேர்த்து இருக்கின்றனர். தகவல் தொழில்நுட்பத்தால் ஒரு சில சிக்கல்கள் இருந்தாலும் எண்ணிலடங்கா பயன்கள் மனித சமூகத்திற்கு கிடைப்பதை மறுக்க முடியாது.

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil