சென்னை: டிடிவி தினகரன் + ஓபிஎஸ் இருவரும் இணைந்துள்ள நிலையில், இந்த இணைப்பு யாருக்கு சாதகமாக அமைய போகிறது? என்ற விவாதங்கள் சோஷியல் மீடியாவில் நடந்து கொண்டிருக்கிறது.. ஆனால், இந்த விவாதத்தின் முடிவில், எதிர்பாராத வகையில் இப்படி ஒரு ரிசல்ட் கிடைத்துள்ளது வியப்பை கூட்டி வருகிறது. அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுடன் இணைந்துள்ளார் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்..
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil

0 Comments