சேலம்: மண்ணில் புரண்ட புரண்டு அழுத சிறுமியின் வீடியோ ஒன்று, சேலம் மாவட்ட கலெக்டர் ஆபீஸ் வரை பறந்துள்ளது.. என்ன நடந்தது? யார் அந்த சிறுமி?சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே உள்ளது தும்பிப்பாடி.. முள்ளிசெட்டிப்பட்டி அருந்ததியர் காலனியை சேர்ந்தவர் விமல்.. 30 வயதாகிறது.. இவர் ஒரு கட்டிட வேலை செய்யும் கூலி தொழிலாளி. மனைவி பெயர் அஞ்சலை.

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil