சென்னை : "ஓ.பன்னீர்செல்வம் - டிடிவி. தினகரன் இருவரும் சந்தித்ததை மாய மானும், மண் குதிரையும் ஒன்று சேர்ந்துள்ளது என்று துரோகி எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளது, "நன்றி கெட்ட மனிதனைவிட நாய்கள் மேலடா" என்பதற்கேற்ப அமைந்துள்ளது." என காட்டமாக விமர்சித்துள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம். அதிமுகவில் ஓபிஎஸ் - ஈபிஎஸ் இடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து,

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil