சண்டிகர்: போலீசார் போதிய உடற்தகுதியுடன் இருப்பதில்லை என்ற விமர்சனம் அதிகரித்து வரும் நிலையில், இந்த விவகாரத்தில் அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளனர். நமது சமூகத்தில் பெரியளவில் வன்முறைச் சம்பவங்கள் நடக்காமல் பார்த்துக் கொள்வதில் போலீசாருக்கு மிகப் பெரிய பங்கு உண்டு. மக்கள் நிம்மதியாக இருக்க இரவு பகல் பாராமல் உழைக்கும் போலீசார் நிச்சயம் தேவை. ஆள் பற்றாக்குறை, போதிய
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil

0 Comments