பெங்களூரு: கர்நாடக முதலமைச்சர் பதவியேற்பு வைபவம் முடிந்ததும், விழா மேடையிலேயே தலைவர்கள் போட்டோவுக்கு போஸ் கொடுத்த நிகழ்வு சொதப்பலானது. கர்நாடக முதலமைச்சராக சித்தராமையாவும், துணை முதலமைச்சராக டி.கே.சிவக்குமாரும் காண்டீரவ மைதானத்தில் முறைப்படி பதவியேற்றுக் கொண்டார்கள். இந்த பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்கள் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். அந்த வகையில்
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil

0 Comments