சென்னை : கரூர் உட்பட தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் ஐ.டி ரெய்டு நடைபெற்று வரும் நிலையில் செந்தில் பாலாஜி சென்னையில் இருக்கிறார். இன்றும் அவர் கூலாக தனது துறை சார்ந்த கூட்டங்களில் பங்கேற்றுள்ளார். இன்று காலை 7 மணி முதல் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil

0 Comments