சென்னை: ஆவின் பால் ஏற்றுமதி தேவை அதிகமாக உள்ளதாகவும், ஆவினை உலகத்தரம் வாய்ந்த நிறுவனமாக மாற்றும் வாய்ப்புகள் உள்ளதாகவும், தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.. அத்துடன், அனைத்து மாடுகளையும் காப்பீடு செய்ய இலக்கு நிர்ணயித்து அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அமுல் நிறுவனம் தமிழகத்துக்குள் நுழைய முயற்சித்து வருகிறது.. அமுல்
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil

0 Comments