அகமதாபாத் : சிஎஸ்கே - குஜராத் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் இறுதிப்போட்டியில் சிஎஸ்கே வென்று கோப்பையை கைப்பற்றிய நிலையில், போட்டிக்குப் பிறகு சிஎஸ்கே வீரர் தீபக் சஹாரிடம் கேப்டன் தோனி செல்லமாக கோபப்பட்ட வீடியோவை ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர். நேற்று நடந்த ஐபிஎல் 2023 இறுதி போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குஜராத் டைட்டன் அணியை

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil