அகமதாபாத்: ஐபிஎல் இறுதிப்போட்டி இன்று நடக்கும் அகமதாபாத் மைதானத்தில் வானிலை எப்படி இருக்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் ஐபிஎல் 2023 திருவிழா இன்று முடிவிற்கு வருகிறது. பல திருப்பங்கள், எதிர்பாராத வெற்றிகள், தோல்விகள் என்று பரபரப்பான மாற்றங்களுடன் இந்த தொடர் நடந்து முடிந்துள்ளது. நேற்று நடக்க

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil