போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் ‘தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்துக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதை அதிகாரப்பூர்வமாக அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார். நாங்கள் கட்டாய மதமாற்றத்திற்கு எதிராக ஒரு சட்டத்தை மத்திய பிரதேசத்தில் கொண்டு வந்தோம். இந்தப் படம் அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதால் வரி விலக்கு அளிக்கப்படும் என்றார். பிரபல இயக்குநர் சுதிப்தோ
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil

0 Comments