சென்னை: திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களின் தொகுதி செயல்பாடுகள் குறித்த அறிக்கையை புத்தகமாக தயாரித்து திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலினிடம் கொடுக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். நாடாளுமன்றத் தேர்தலுக்கு முழுமையாக இன்னும் ஓராண்டு கூட இல்லாததாலும், தேர்தல் 6 மாதங்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்டாலும் ஆச்சரியப்பட எதுவுமில்லை என்பதாலும் ரிப்போர்ட் புக் தயாரிக்கும் பணிகளில் திமுக எம்.பி.க்கள் மும்முரம் காட்டுகின்றனர்.
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil

0 Comments