இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக வெடித்த நிலையில், தற்போது ராணுவத்தினர் அதிக எண்ணிக்கையில் குவிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து நிலைமை கட்டுக்குள் வந்துள்ளதாக ராணுவம் தெரிவித்துள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் மணிப்பூர் மாநிலத்தில் இதுபோன்று வன்முறை சம்பவம் ஏற்பட்டிருப்பது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது இந்த மாநிலத்தில் பழங்குடியின மக்கள்
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil

0 Comments