சென்னை: தமிழ்நாட்டில் பி.இ., பி.டெக் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தேதியை தொழில் நுட்ப கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. பொறியியல் படிப்பிற்கான முதலாம் ஆண்டு பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 7ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 24 தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகள், அண்ணா பல்கலை.

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil