கொல்கத்தா: மேற்கு வங்கத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஒருவர் ஒரே மரத்தில் 165 வகையான மாம்பழகளை அறுவடை செய்து அசத்தியுள்ளார். கோடை காலம் வந்துவிட்டாலே மாம்பழம் ஞாபகம் வந்துவிடும். முக்கனிகளில் முதன்மையான பழமாக இருக்கும் இந்த மாம்பழத்தை சுவைக்காதவர்கள் எவரும் இருக்க முடியாது. ஆனால் எல்லோரும், எல்லா வகையான மாம்பழத்தையும் சுவைத்திருப்பார்களா? என்று கேட்டால், கொஞ்சம் சந்தேகம்தான். இந்த

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil